Tag: Parliament

நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- December 18, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று (17) இரவு மீண்டும் நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில், அவர் தற்போது சில ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

Mano Shangar- December 17, 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு ... Read More

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்

Kanooshiya Pushpakumar- December 16, 2024

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ... Read More

போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்

Kanooshiya Pushpakumar- December 14, 2024

தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் ... Read More

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More

நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ... Read More

சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் கல்வி கற்கவில்லை என தகவல்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்)     சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான ... Read More

சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை ... Read More