Tag: Pahalgam
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் – பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய ... Read More
எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் – இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் விடுப்பில் ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) ... Read More
போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து ... Read More
இந்திய கப்பல்கள் துறைமுகங்களுக்கு நுழைய பாகிஸ்தான் தடை
பாகிஸ்தான் தனது துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் கப்பல்களையும் இந்தியா தடை செய்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசு பாகிஸ்தான் கப்பல்களுக்கு ... Read More
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன. பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது. கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ... Read More
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய ... Read More
பஹல்காம் தாக்குதல் – மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கமைய காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More
