Tag: #Oruvan

வடக்கு அயர்லாந்தில் கல்வி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

admin- November 11, 2025

வடக்கு அயர்லாந்தின் கல்வி அமைச்சர் பால் கிவன் அண்மையில் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் காரணமாக, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டோர்மாண்ட் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை People Before Profit கட்சியைச் சேர்ந்த ... Read More

லிவர்பூல், ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதம்

admin- November 11, 2025

பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதமாகி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. படகுகள் நிறுத்தும் போது தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்பை மாற்றும் பணிகள் இந்த மாத ... Read More

இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 11, 2025

உள்ளூர் மாசுபாடு மற்றும் வட இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வெளியேறும் புகை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன்படி, கதுருவெல, சிலாபம், அகரகம, ... Read More

100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம்

admin- November 11, 2025

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்கும் நோக்கில் இந்த ... Read More

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

Mano Shangar- November 11, 2025

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வீதியோரங்கள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வாகனங்கள் திருடப்படுவது ... Read More

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு

Mano Shangar- November 11, 2025

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் ... Read More

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

Mano Shangar- November 11, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

Mano Shangar- November 11, 2025

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால், குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் ... Read More

இரட்டைக் கொலை சம்பவம் – அறுவருக்கு மரண தண்டனை

admin- November 10, 2025

நாட்டில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அறுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை (10) இந்த தீர்ப்பளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ... Read More

லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயந்த எதிரிசிங்க தொடர்பான பூர்வாங்க விசாரணை அடுத்த மாதம்

admin- November 10, 2025

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ... Read More

இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு

Mano Shangar- November 10, 2025

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், ... Read More

தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு

admin- November 10, 2025

Update -  தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.  .......................................................................................................................................... அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று ... Read More