Tag: #Oruvan
தெல்லிப்பழையில் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து ... Read More
கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி – விசாரணைகள் தீவிரம்
தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ... Read More
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடிப்பு மதியம் ... Read More
யாழில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை ... Read More
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக கட்டப்பட்ட மார்க்யூவில் சோதனை அடிப்படையில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) லிமிடெட் (AASL) இதனை தெரிவித்துள்ளது. ... Read More
நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த
இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் ... Read More
ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று ... Read More
அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் – சஜித்
அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏன் பாலர் ... Read More
வட மாகாணத்தில் தாதியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
வட மாகாணத்தில், அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (12) காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண ... Read More
கனடாவில் இலங்கைத் தமிழருக்கு உயரிய இராணுவ விருது
கனடாவின் உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்ற முதல் ... Read More
இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தில் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ... Read More
ஸ்காட்லாந்தில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர மையத்தில், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ருமேனிய நாட்டச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 ... Read More












