Tag: #oruvan #news

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

Mano Shangar- November 13, 2025

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

Mano Shangar- November 13, 2025

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் ... Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு

Mano Shangar- November 13, 2025

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இந்த பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன ... Read More

யாழில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்

Mano Shangar- November 13, 2025

தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான உயர் மட்டக் கூட்டம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் ... Read More

மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Mano Shangar- November 13, 2025

20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2022 ... Read More

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

Mano Shangar- November 13, 2025

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More

சைப்ரஸில் நிலநடுக்கம்

Mano Shangar- November 12, 2025

சைப்ரஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சைப்ரஸில் உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் ... Read More

கொம்புகளுடன் கூடிய புதிய வகை தேனீ கண்டுபிடிப்பு

Mano Shangar- November 12, 2025

அவுஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் தலையில் கொம்புகளுடன் கூடிய புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த தேனீ அதன் தனித்துவமான வடிவமைப்பால் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு, விஞ்ஞானிகள் குறித்த தேனீக்கு "லூசிஃபர்" ... Read More

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

Mano Shangar- November 12, 2025

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் ... Read More

முல்லைத்தீவில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – மீன்பொரியலுக்குள் புழு

Mano Shangar- November 12, 2025

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (11) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் ... Read More

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

Mano Shangar- November 12, 2025

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் ... Read More

82 இலங்கையர்களுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை

Mano Shangar- November 12, 2025

கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் இந்த ... Read More