Tag: #oruvan #news

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

Mano Shangar- November 21, 2025

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு ... Read More

பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு

Mano Shangar- November 21, 2025

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ ... Read More

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

Mano Shangar- November 21, 2025

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை ... Read More

பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்

Mano Shangar- November 21, 2025

தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அந்த நபரின் உறுப்பினர் ... Read More

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்

Mano Shangar- November 21, 2025

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ... Read More

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்டோர் கைது

Mano Shangar- November 21, 2025

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களில், சுமார் 250 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார ... Read More

போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

Mano Shangar- November 21, 2025

அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு ... Read More

அசிட் வீச்சு தாக்குதல் – குடும்பப் பெண் உயிரிழப்பு

Mano Shangar- November 21, 2025

அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ... Read More

யாழில் ஒருவர் அடித்துக்கொலை

Mano Shangar- November 21, 2025

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் ... Read More

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது

Mano Shangar- November 21, 2025

தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகில் இருந்து பெருமளவான போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ... Read More

இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

Mano Shangar- November 21, 2025

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More

யாழில் போதைப்பொருள் விற்பனை – கும்பலோடு கைது செய்த பொலிஸார்

Mano Shangar- November 20, 2025

யாழ் நகரில் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ... Read More