Tag: oruva
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு
2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் ... Read More
அர்ச்சுனா தாக்குதல் மேற்கொண்டதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனால் தாக்கப்பட்டதாகக் கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (10.02) ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காயமடைந்த தரப்பினர் ... Read More
