Tag: news
கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல அடுத்த மாதம் 03 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பளம் வழங்கவும் ஊழியர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 08 மில்லியன் ரூபாவை ... Read More
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கடற்படை முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது ... Read More
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ... Read More
நெறிமுறை ஆட்சேர்ப்புகளை பின்பற்ற வேண்டும் – ஜெனீவாவில் சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பரந்த கொள்கை தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, உள்ளூர் அதிகாரிகள் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த போராடி வருவதால், நாடுகள் அதிக பொறுப்பான ... Read More
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் ... Read More
மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி ... Read More
மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருகை
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 80,421 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, ... Read More
மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை ... Read More
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று புதன்கிழமை முதல் கட்டண அட்டைகளைப் ( debit and credit cards )பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ... Read More
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தம்
கணினி தரவுத்தள கட்டமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (21) முதல் நாளை மறுதினம் வரை ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சேவைகளுக்கு முன்பதிவு ... Read More












