Tag: news
ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீள, ... Read More
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர் கட்சியிலிருந்து நீக்கம்
தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே கெதர அனில் இந்திரஜித் தசநாயக்க, கரந்தகொல்ல ... Read More
போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது
போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்றைய ... Read More
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பலான - கடுகண்ணாவ பகுதியின் இடையே உள்ள ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு ... Read More
தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ... Read More
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரகசிய வாக்கெடுப்புக்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு ... Read More
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் பயிற்சி பட்டறை
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI For Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் ... Read More
ஜூன் மாதத்தில் 40,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 43,962 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மாத்திரம் ... Read More
மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரக் கடல் ... Read More
தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ... Read More
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். மண்சரிவு, ... Read More












