Tag: news
சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐ.ம ச
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ... Read More
பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்
பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கைதிகள் ஐவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதன்கிழமை (18) காலை முதல் சிறைச்சாலையின் கூரையில் ஏறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. Read More
இன்றைய தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும், 18 ... Read More
நுவரெலியா மாநகராட்சியும் தேசிய மக்கள் சக்தி வசம்
நுவரெலியா மாநகராட்சி மேயராக தேசிய மக்கள் சக்தியின் உபாலி வணிகசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ... Read More
கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். Read More
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றார்
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று புதன்கிழமை (18) பதவி ஏற்றார். த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் ... Read More
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளது. இதற்கு இணையாக, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ... Read More
இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா ... Read More
தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் ... Read More
புத்தளம் மாநகர சபையும் தேசிய மக்கள் சக்தி வசம்
புத்தளம் மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளரான முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 4:00 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை ... Read More
பேருவளை பகுதியில் தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி
பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாயிலுக்குள் நுழைந்தபோது தானியங்கி ... Read More












