Tag: news
அணுசக்தி விபத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்க நடவடிக்கை
அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை (Sri Lanka Atomic Energy Regulatory Council) நடவடிக்கை எடுத்துள்ளது. அணுசக்தி ... Read More
கதிர்காம நகரில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை
கதிர்காமம் புனித நகரத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதம் 31 ஆம் திகதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட ... Read More
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னாரை அண்மித்த இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 08 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ... Read More
தன்பாலின சட்டம் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர்
தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார். தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தெரிவு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற சங்கத்தின் ... Read More
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தேர்வு பெறுபேறுகள் ... Read More
மற்றுமொரு படகு கவிழ்ந்து விபத்து – மீனவர்கள் இருவர் மாயம்
தங்காலையில் உள்ள பரவிவெல்ல துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர். விபத்தின் போது, மீன்பிடி படகில் 06 மீனவர்கள் இருந்துள்ளனர், அவர்களில் நால்வர் உயிர் தப்பிய நிலையில் ... Read More
நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More
கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகளுக்கு தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க ... Read More
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 422 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசாவில் அடுத்த ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரத்தின் படி, நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ... Read More












