Tag: news

ஷேக் ஹசீனாவுக்கு 06 மாத சிறைத் தண்டனை

admin- July 2, 2025

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 06 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- July 2, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை

admin- July 2, 2025

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி "நாகரிகக் குடிமகனை - மேம்பட்ட மனித வளத்தை" உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, ... Read More

60 நாள் போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஹமாஸை வலியுறுத்தும் ட்ரம்ப்

admin- July 2, 2025

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை நிறைவு செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஹமாஸ் இணங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். காசா மீது இஸ்ரேலிய ... Read More

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்திய நிறுவனங்களிடம் விலைமனு கோரல்

admin- July 2, 2025

இலங்கையில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலை மனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் நான்கு மாத காலத்திற்குள் நிறைவடையும் என துணை அமைச்சர் எரங்க ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

admin- July 2, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக பதிவாகியுள்ளதென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மாத்திரம், 138,241 சுற்றுலாப் ... Read More

நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்

admin- July 2, 2025

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்

admin- July 1, 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 07 இராமேஸ்வர மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை(30) இரவு இவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் ... Read More

ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

admin- July 1, 2025

ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ... Read More

பேருந்து கட்டணம் குறைப்பு

admin- July 1, 2025

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து ... Read More

ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் – பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- July 1, 2025

ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கே வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில், ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ள ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- July 1, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More