Tag: news
திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்
ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி . கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ... Read More
தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 5,000 ரூபா அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 342,300 ... Read More
இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று – நினைவு கூர்வோம் என மோடி பதிவு
இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ... Read More
இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரை இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள ... Read More
யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான நிதி மோசடி
யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ... Read More
தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம் வெளியீடு
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 06 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. பாடசாலை அதிபர்கள், ... Read More
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் ... Read More
கீரி சம்பாவுக்கு பதிலீடாக பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உணவுக் ... Read More
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி
கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து சாரதி ... Read More
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதி
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி இடையேயான சந்திப்பின் போதே ... Read More
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த பஸ் லலித் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அவர் அடையாளம் ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் ... Read More












