Tag: news

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

admin- October 27, 2025

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் ... Read More

தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

admin- October 27, 2025

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம் ... Read More

மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

admin- October 27, 2025

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், ... Read More

லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மேலும் இருவர் கைது

admin- October 26, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் மாத்தறை மாவட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் காலியில் ... Read More

கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

admin- October 26, 2025

கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (26) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். அங்குள்ள துறைசார் அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ... Read More

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் பலி

admin- October 26, 2025

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) பகல் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவரே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். உயிரிழந்தவர் அதே ... Read More

மழையுடனான வானிலை நாளை மறுதினம் முதல் குறைவடையும் சாத்தியம்

admin- October 26, 2025

தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் நாளை மறுதினத்தின்(28) பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக களு மற்றும் கிங் கங்கைகளின் ... Read More

சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்

admin- October 26, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க ... Read More

ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

admin- October 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் குறித்து ... Read More

ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

admin- October 26, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ... Read More

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் காயம்

admin- October 26, 2025

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர ... Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் கைதானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்தது

admin- October 26, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயினுடன் 59,243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளின் போது 2,542 கிலோ 454 கிராம் ... Read More