Tag: news

பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

admin- April 18, 2025

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் ... Read More

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

admin- April 18, 2025

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று, 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் லொறி கவிழ்ந்துள்ளது. இதனால், ... Read More

“ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து அறிவுறுத்தல்

admin- April 18, 2025

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் ... Read More

புனித தந்த தாது வழிபாட்டை முன்னிட்டு பிரத்தியேக இணையத்தளம் அறிமுகம்

admin- April 18, 2025

ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் வசதி கருதி, சேவைகளை வழங்குவதற்காக daladadekma.police.lk என்ற பிரத்தியேக இணையத்தளத்தை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. புனித தந்த தாதுவை வழிபடுவதற்கு வருகைத் ... Read More

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

admin- April 18, 2025

காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சரும எரிச்சல் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டுமென சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் ... Read More

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

admin- April 18, 2025

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ... Read More

ஸ்ரீ தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் கண்டிக்கு ரயிலில் பயணம்

admin- April 18, 2025

16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் "ஸ்ரீ தலதா வழிபாடு" இன்று  வெள்ளிக்கிழமை  (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும்  ... Read More

வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழப்பு

admin- April 18, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 31 வாகன விபத்துக்கள் ... Read More

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

admin- April 18, 2025

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

தோட்டாக்கள் மீட்பு

admin- April 18, 2025

T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும்  கூர்மையான ஆயுதமொன்றையும் அத்துருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு பணி நேற்று ... Read More

கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்

Mano Shangar- April 17, 2025

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ... Read More

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – வீரலட்சுமி கேள்வி

admin- April 2, 2025

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்து பேசுவதற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு என்ன தகுதி உள்ளதென தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் ... Read More