Tag: news
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (25) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இலவச டிக்கெட்
உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவுள்ளது. சென்னை, மதுரையில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஆடவருக்கான ஜூனியர் ... Read More
தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் ... Read More
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 02 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் ... Read More
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ... Read More
பீடி இலைகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நேற்றையதினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 699 கிலோகிராம் 700 கிராம் ... Read More
கொலை சம்பவம் – பத்து பேருக்கு மரண தண்டனை
கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. எம்பிலிப்பிட்டியவின் முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒருவரை ... Read More
சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்
சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மொழி, மத அரசியல் செய்வதை விட்டு ... Read More
விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 5 கிலோகிராம் நிறையுடையது என சுங்கத் ... Read More
மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் – பல விசேட நன்மைகள்
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read More
