Tag: must

 மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்

admin- February 14, 2025

மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

Kanooshiya Pushpakumar- December 28, 2024

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... Read More

வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?

Kanooshiya Pushpakumar- December 27, 2024

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் பல வெகுஜன அமைப்புகளும் ... Read More

மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில்

admin- December 19, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார். ரணில் ... Read More