Tag: Minuwangoda
மினுவாங்கொடை பகுதியில் வீசிய பலத்த காற்று – 30 வீடுகள் சேதம்
மினுவாங்கொடை - ஹொரம்பெல்லபகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால், அப்பகுதியில் உள்ள ஒரு கோயில், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தக் காற்றினால் அப்பகுதியில் உள்ள ... Read More
மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு ... Read More
மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே ... Read More
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ... Read More
கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்
கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் உள்ள பரவாவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் ... Read More





