Tag: Ministry

கல்வி அமைச்சில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்

diluksha- August 17, 2025

கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் ... Read More

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

diluksha- July 8, 2025

நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ... Read More

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்

diluksha- June 28, 2025

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கல்வி அமைச்சில் இன்று (28)  ... Read More

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

diluksha- June 23, 2025

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் தேசிய ... Read More

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு தொடர்பில் நீதியமைச்சு விசாரணை

diluksha- June 10, 2025

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். ... Read More

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை

diluksha- June 8, 2025

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அனைத்து பாடசாலை வளாகங்களையும் நுளம்புகள் இல்லாத முறையில் பராமரிக்க பொருத்தமான உள் ... Read More

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக உயர்வு

diluksha- April 2, 2025

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 21,000 ரூபாவாக காணப்படுகிறது. இந்நிலையில் முன்மொழியப்பட்ட ... Read More

பாடசாலைகளுக்கு விடுமுறை என்ற போலி அறிக்கை குறித்து எச்சரிக்கை

diluksha- February 14, 2025

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தப் போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பு ( லெட்டர்ஹெட் ) ... Read More

அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- January 15, 2025

அமைச்சு பங்களாக்களை வாடகைக்கு எடுப்பதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அரச நிறுவனங்களும் , ... Read More

பிரான்ஸின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் , பிரதமர் இடையே சந்திப்பு

diluksha- December 12, 2024

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருகிடையிலான சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் ... Read More

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு

diluksha- December 11, 2024

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழு காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு ... Read More