Tag: Minister
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது ... Read More
காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர்
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் இன்றையதினம் (03) கலந்துகொண்ட பின்னர் ... Read More
காற்றாலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களே இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர்
கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(28) நடைபெற்ற ... Read More
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக ... Read More
நேபாளத்தின் இடைகால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசிலா கார்கியிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்தை நேபாளத்தில் நிலைநாட்டுவதற்கு அவரது ... Read More
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பதவி விலக தீர்மானம்
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி ... Read More
அமைச்சர் நளிந்த மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையே சந்திப்பு
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக ... Read More
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More
பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் ... Read More
பிரதமர் மோடி 07 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவை சென்றடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெற ... Read More
ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முன்னிலையானதைத் தொடந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் ... Read More
நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More
