Tag: Middeniya

மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள்

admin- September 14, 2025

மித்தெனிய தோரயாய பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் பெரும்பாலனவை ஐஸ் போதைப்பொருள் அடங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ... Read More

மித்தெனிய இரட்டைக் கொலை வழக்கில் மூவர் கைது

Mano Shangar- September 9, 2025

மித்தெனிய பகுதியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தொரகொல யாய பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் ... Read More

மித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி

Mano Shangar- June 25, 2025

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து ... Read More