Tag: Mawanella
மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை
கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்லாவின் கோவில் கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த தெரிவித்தார். மேலும் இரண்டு பேரை ... Read More
கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More
மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து ... Read More
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More
