Tag: Lotus
லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
மருத்துவ பீட மாணவர்களின் பேரணி காரணமாக கொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More
பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்
கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. இதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 ... Read More
