Tag: london
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு ... Read More
லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது
ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பான ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், ஸ்தம்பிதமடைந்துள்ள தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைகள் வேலை நிறுத்தத்திற்கான ஐயப்பாட்டை மேலும் ... Read More
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து ... Read More
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்
“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் ... Read More
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1993 ... Read More
லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் ... Read More
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானியாவில் பேரணி
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ... Read More
