Tag: launched
யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்
யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண ... Read More
காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்
காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று (13) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் காலை 09 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி ... Read More
விரைவில் திரிபோஷா Cup Cake அறிமுகம்
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனம் மீண்டும் தமது செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ... Read More
புனித தந்த தாது வழிபாட்டை முன்னிட்டு பிரத்தியேக இணையத்தளம் அறிமுகம்
ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் வசதி கருதி, சேவைகளை வழங்குவதற்காக daladadekma.police.lk என்ற பிரத்தியேக இணையத்தளத்தை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. புனித தந்த தாதுவை வழிபடுவதற்கு வருகைத் ... Read More
ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் காயம்
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி ... Read More
