Tag: Kuwait
இந்த ஆண்டு வேலைக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ கடந்தது!
இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாக ... Read More
குவைத் செல்ல விசா தேவையில்லை
குவைத் நாட்டிற்கு பயணிக்க இனி தனி விசா தேவையில்லை. வருகையின் போது விசாவுடன் யார் வேண்டுமானாலும் இப்போது அங்கு எளிதாகப் பயணிக்கலாம். சுற்றுலாப் பயணிகளும் இந்த விசாவைப் பயன்படுத்தலாம் என்று குவைத் வெளியுறவு அமைச்சகம் ... Read More
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் நாட்டிற்கு
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை (26) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், குவைத் ... Read More
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணின் மரணம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவம் ... Read More
பிரதமர் மோடிக்கு குவைத்தில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஷேக் பகத் யூசப் ... Read More





