Tag: Kurunagale

குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு

Mano Shangar- September 25, 2025

குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்சிரிபுர, பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (na Uyana Aranya Senasanaya) இடம்பெற்ற கேபிள் ... Read More

யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு

Mano Shangar- August 20, 2025

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற ... Read More

தங்க நகைகள், பணத்திற்கா ஆசைப்பட்ட முன்னாள் ஊழியர் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்

Mano Shangar- July 1, 2025

"வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகள் மற்றும் ... Read More

காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

Mano Shangar- June 27, 2025

மஹவ - தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த ... Read More

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி

admin- April 21, 2025

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ள ... Read More