Tag: Kilinochchi
கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன், தட்டுவன்கொட்டி, பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை தொடர்வதால் பல கிராமங்களில் மக்கள் குடிபெயரும் ... Read More
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ... Read More
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ... Read More
ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் ... Read More
சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்
சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம், கிளிநொச்சியில் ஆரம்பமானது. இச்செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ... Read More
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31) பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை ... Read More
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் தெரிவு
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் ... Read More
கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத நகர்பகுதியில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பகுதியில் பாழடைந்த வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ... Read More
கிளிநொச்சியில் நபரொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் ... Read More
கிளிநொச்சியில் கடும் மழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
கிளிநொச்சியில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில ... Read More
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் ... Read More
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ... Read More
