Tag: Karuna Amman
பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது – கருணா
களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் ... Read More
புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது – மகிந்த விசேட அறிக்கை
இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ... Read More
இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் – கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை
எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் ... Read More
சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை – நாமல் எம்.பி ஆதங்கம்
வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், ... Read More
கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ... Read More
