Tag: kandy
கண்டியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறப்பு
புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் ... Read More
கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம ... Read More
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை ... Read More
கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையே மேலதிக ரயில் சேவைகள்
ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் ... Read More
சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்
கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை ... Read More
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக சென்ற நபர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கடுகண்ணாவ பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு ... Read More
கண்டி பகுதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பரிந்துரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் ... Read More
ஹட்டன் பேருந்து விபத்து – புதுப்பித்த தகவல்
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக ... Read More
கொக்கிளாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை
கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதில் வாடியில் ... Read More










