Tag: Jeevan
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன்
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ... Read More
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், ... Read More
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த ஜீவன்
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரம் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிவகங்கை தொகுதியின் மானகிரியில் அண்மையில் இந்த ... Read More
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை
உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ... Read More
ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை
கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு ... Read More
மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்
புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு ... Read More