Tag: Jagath
ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் குறித்து ... Read More
எம்.பி ஜகத் விதானகேவின் மகன் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்துகம பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் ... Read More
