Tag: Israeli
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர். இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் பலி
தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து உலகம் கவனம் செலுத்தியுள்ள நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாத இந்த குண்டு தாக்குதல் நேற்று ... Read More
ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 530 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் போர் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 72 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமான பொருட்களை அணுக முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் சுமார் 549 பலஸ்தீனியர்கள் கொலை ... Read More
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 32 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று அதிகாலையிலிருந்து 32 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி
காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ... Read More
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு முத்திமிட்ட இஸ்ரேலிய பணய கைதி – வைரலாகும் காணொளி
இஸ்ரேலிய பணய கைதி ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருவருக்கு நெற்றியில் முத்தம் இட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் மேலும் 06 பணய கைதிகளை ... Read More
மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் இன்று விடுதலை செய்துள்ளது. மேலும், 04 இஸ்ரேலிய பணய கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது. அதற்கு பதிலாக 602 ... Read More
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது
போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது. பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன கைதிகளை விடுவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் மேற்குக் ... Read More
மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ... Read More
