Tag: Israel

உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Diluksha- April 8, 2026

லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது ... Read More

ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Diluksha- April 7, 2026

ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம், ஈரான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நேரப்படி இரவு 09 ... Read More

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம்

Diluksha- March 25, 2026

தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது. இந்த மாதம் தொடங்கியதிலிருந்து ... Read More

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

Diluksha- March 22, 2026

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் ... Read More

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

Mano Shangar- March 17, 2026

ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேலிய இராணுவம் ... Read More

லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு

Diluksha- March 14, 2026

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். பாரிஸ் (Paris) நகரில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் எனவும் அவர் ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் ... Read More

தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

Diluksha- March 10, 2026

தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ... Read More

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி

Rasmila Dharmaraja- March 6, 2026

உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்களுக்கு வேலைவாயப்பு

Mano Shangar- November 25, 2025

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2025ஆம் ஆண்டில் இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில், 77 பேர் இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ... Read More

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

Mano Shangar- November 24, 2025

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை  ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 19, 2025

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. ... Read More