Tag: Iran
ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது
ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து ... Read More
டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மட்டும்தான் இதற்கு காரணமா, வேறு பின்னணி உள்ளதா? டொனால்ட் டிரம்ப் உயிரை எடுக்க சிறிய ட்ரோன் ... Read More
தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்
ஈரானின் தலைமை மற்றும் மத அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலும் அல்லது தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம் என்று ஈரானின் மூத்த மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மத ஆணைகளில் கிராண்ட் அயதுல்லா நாசர் ... Read More
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை தூக்கிலிட்டது ஈரான்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி மற்றும் ரசுல் அகமது ரசுல் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ... Read More
கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி
உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை ... Read More
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன – ட்ரம்ப்
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 03 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது என்றும் ... Read More
இஸ்ரேலுக்கு மீள திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் ... Read More
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு ... Read More
மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கையர்கள் – தூதுவர்கள் தகவல்
ஈரான், இஸ்ரேல் மற்றும் அதன் அண்மித்துள்ள நாடுகளில் உள்ள இலங்கையர்களின் தற்போதைய நிலை குறித்து வெளிவிவகார அமைச்சகம் புதுப்பித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிராந்திய பதட்டங்கள் தொடர்ந்து நிலவும் நிலையில், இங்குள்ள இலங்கையர்களை வெளியேற்றும் ... Read More
ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம்
இஸ்ரேல் உடனான போரின் போது உடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் 12வது நாளை ... Read More
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ... Read More
போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் ... Read More
