Tag: Investigation

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

Mano Shangar- July 3, 2025

மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More

தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்

admin- April 27, 2025

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் ... Read More

பெண்ணாக நடித்து 17 பிக்குகளை ஏமாற்றிப் பணம் பறித்த இளைஞர்

Mano Shangar- April 4, 2025

பெண்ணாக நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளது. 17 பௌத்த பிக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ... Read More

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை

admin- April 2, 2025

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை அவர் ... Read More

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு- CID விசாரணை ஆரம்பம்

admin- April 2, 2025

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கையை சமர்ப்பித்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

admin- March 19, 2025

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த ... Read More

ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

admin- March 6, 2025

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று ... Read More

தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மகளை கடத்திய நபர்கள் – காதலன் உள்ளிட்ட இருவர் கைது

Mano Shangar- January 14, 2025

தெரணியகல, தெலொலுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து, அவரது 18 வயது மகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More