Tag: injured
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம்
ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ... Read More
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர். நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ... Read More
நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
நானுஓயா பெரகும்புர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து ... Read More
அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்
களுத்துறை - அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று ... Read More
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயம்
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை (19) காலை லொறியொன்றுடன் வேனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ... Read More
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளனாதில் 21 பேர் வைத்தியசாலையில்
பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து ... Read More
அலதெனியா பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயம்
கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். குலுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. குலுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ... Read More
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 பேர் காயம்
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடங்களும் ... Read More
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து – 22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்களை ... Read More
கனடாவில் துப்பாக்கி பிரயோகம் – பலர் வைத்தியசாலையில்
கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். டொரொண்டோவில் ஸ்கார்பரோ நகரிற்கு அருகில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் காயம்
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி ... Read More