Tag: Indonesia

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

diluksha- October 27, 2025

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் ... Read More

கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்

diluksha- August 30, 2025

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More

இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்

Mano Shangar- August 28, 2025

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ... Read More

கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் – இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது

Mano Shangar- August 28, 2025

  "கெஹெல்பத்தர பத்மே" எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ ... Read More

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

Mano Shangar- August 17, 2025

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் ... Read More

வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை

Mano Shangar- May 5, 2025

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் ... Read More

இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mano Shangar- February 26, 2025

இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More

இருண்ட இந்தோனேசியா – நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்

diluksha- February 20, 2025

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் ... Read More