Tag: India
அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவிப்பு
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக நாளை முதல் அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒகஸ்ட் ... Read More
தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை – வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது
தமிழகத்தின் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 800 ரூபா உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் ... Read More
‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் ... Read More
வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் ... Read More
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு இன்றும் 02 ஆவது நாளாக தொடர்கிறது. இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் ... Read More
இந்தியாவில் திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் நிறைவேற்றம்
இந்தியாவில் திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை ... Read More
இந்திய குடியுரிமையை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ... Read More
மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம்: இமயமலையில் இருந்த கிராமமே காணாமல் போனது
இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் ... Read More
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் ... Read More
ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்
இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது ... Read More
இந்தியா வருகிறார் மெஸ்ஸி
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது ... Read More












