Tag: India

பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் பலி

T Sinduja- December 20, 2024

ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40 இற்கும் அதிகமான லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த போது ... Read More

தமிழ்நாட்டில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகமாகிறது….

T Sinduja- December 19, 2024

தமிழ்நாட்டின் வீதிகளில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றமையால் வீதி விபத்துக்கள் அதிகமாவதாக கூறப்படுகிறது. இதனால் அம் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் ... Read More

கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு

T Sinduja- December 19, 2024

கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், ... Read More

பற்றியெரிந்த வீடு…ஆறு பேர் உயிரிழப்பு

T Sinduja- December 18, 2024

ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டம், சிவா நகரில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் வரையில் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களுள் இரு சிறுவர்கள் உட்பட ஆறு ... Read More

குழந்தைப் பேறுக்காக கோழிக் குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் உயிரிழப்பு

T Sinduja- December 18, 2024

சத்தீஷ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டம், சிந்த்காலோ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தைகள் இல்லை. எத்தனையோ மருத்துவ பரிசோதனைகள் செய்தும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தை வேண்டும் ... Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

Mano Shangar- December 18, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட ... Read More

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

T Sinduja- December 17, 2024

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பால், கனிம வளங்கள் ஆகியவை லொறிகளில் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிலிருந்து திரும்பும் லொறிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியன மூட்டைகளில் கட்டி ... Read More

யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – இந்தூர் மாவட்டத்தில் எச்சரிக்கை

T Sinduja- December 17, 2024

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 7 வருடங்களாக இந் நகரம் தூய்மையில் முதலிடம் வகிப்பதால் அடுத்ததாக யாசகர்கள் இல்லாத நகரமாக இதனை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ... Read More

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா

T Sinduja- December 17, 2024

மக்களவை, மாநில சட்ட சபை, மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இம் ... Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் – மு.க.ஸ்டாலின்

T Sinduja- December 16, 2024

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற ... Read More

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயார் நிலையில் புது டில்லி

Mano Shangar- December 15, 2024

மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்க புது டில்லி தயாராகியுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியா ... Read More

ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை

admin- December 15, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் ... Read More