Tag: India

காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு

T Sinduja- February 5, 2025

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச ... Read More

தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு

T Sinduja- February 3, 2025

நாமக்கல் பரமத்திபாலை, போருபத்திய பகுதியில் வசித்து வரும் ரவிகுமார், இந்துமதி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களது மூத்த மகனான மூன்று வயது யாத்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக திறந்து வைத்திருந்த தண்ணீர் ... Read More

ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது

T Sinduja- February 3, 2025

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் ... Read More

கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

T Sinduja- February 1, 2025

மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் ... Read More

இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு

T Sinduja- January 29, 2025

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படத்தைப் பார்க்க வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது 8 வயது மகனும் படுகாயமடைந்தார். இவ் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திரைப்பட டிக்கெட் விலை, ... Read More

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

T Sinduja- January 28, 2025

சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். ... Read More

கல்குவாரி நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். செயல்பாட்டில் இல்லாத அந்தக் கல்குவாரியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஆடைகளைக் கழுவச் சென்றுள்ளார். ... Read More

‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் – ஒருவர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கில்லியன் பேர் சிண்ட்ரோம் எனும் நோயினால் சுமார் 70 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கை,கால் தசைகளை ... Read More

இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார்

T Sinduja- January 27, 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை மறுதினம் (29ஆம் திகதி) அதன் 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப் - 15 எனும் ரொக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற ... Read More

தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு

T Sinduja- January 25, 2025

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து ... Read More

76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்

T Sinduja- January 24, 2025

எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் ... Read More

ஈராக் பெண்களின் திருமண வயது 9 ஆக குறைப்பு

T Sinduja- January 23, 2025

ஈராக் நாட்டைப் பொறுத்தவரையில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக உள்ளது. அதன்படி 1950 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ... Read More