Tag: Increase
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, ... Read More
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் ... Read More
புளியின் விலை சடுதியாக அதிகரிப்பு!
நாட்டில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தையில் அதன் விலை வேகமாக அதிகரித்துள்ளது. புளிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 350 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரையில் காணப்படும் எனினும், இன்று (12) ஹட்டன் ... Read More
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம்
எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் நிச்சயமாக பேருந்து கட்டணங்கள் காலவரையறையின்றி அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (1) தெரிவித்தார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் ... Read More
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபா வரை ... Read More
‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ கப்பல் சேதம் – துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த 'எக்ஸ்பிரஸ்-பேர்ல்' (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ... Read More
மீன் விலையில் பாரிய அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் இதனை அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி கூறுகையில், தற்போது ஒரு கிலோ ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை ... Read More
எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 68 வீதமானவர்கள் தொற்றை மற்றுமொருவருக்கு ஏற்படுத்தக்கூடும் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா ... Read More












