Tag: incident

கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்

admin- July 6, 2025

கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர். ... Read More

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – மூவர் கைது

admin- April 23, 2025

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் ... Read More

தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

admin- March 23, 2025

மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது ... Read More

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

admin- February 21, 2025

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ... Read More

பிங்கிரிய தொழிற்சாலை வளாக சம்பவம்- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- December 31, 2024

பிங்கிரிய தொழிற்சாலை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல ... Read More

பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் – ஒருவர் கைது

Kanooshiya Pushpakumar- December 31, 2024

பிங்கிரியில் உள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர். விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் ... Read More

அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது

admin- December 28, 2024

அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More