Tag: illegal
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது
கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த ... Read More
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – ஹட்டனில் ஒருவர் கைது
ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று ... Read More
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி
பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு ... Read More
பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை
சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று ... Read More
சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று ... Read More
விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக கடமையாற்றிய விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஜீப் ... Read More