Tag: Horana
ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு
ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் ... Read More
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மழை மற்றும் காலையில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக ... Read More
ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது
ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர். இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் ... Read More
பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ... Read More
