Tag: Homagama

திலினி பிரியமாலி கைது

Mano Shangar- July 28, 2025

கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம நீதிமன்றத்தில் கடமையில் இருந்த நிதி அதிகாரியின் கடமையைத் தடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது. ... Read More

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

admin- July 10, 2025

ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் ... Read More

எரிவாயு தீர்ந்துப் போனதால் ஏற்பட்ட விபரீதம் – தகன மேடையில் குழப்பம்

Mano Shangar- March 24, 2025

ஹோமாகம பிரதேச சபைக்குச் சொந்தமான மீகொட-முத்துஹேனவத்தை மயானபூமி முறையான பராமரிப்பு இல்லாததால், இறுதிக் கிரியைகளின் போது சடலங்கள் முறையாக எரிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More

அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

Mano Shangar- March 9, 2025

தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம ... Read More