Tag: Government
பயங்கரவாத குற்றச்சாட்டு – அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்
இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவரைஞர் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்,பேராசிரியர் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை ... Read More
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ... Read More
உப்பு இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று ... Read More







