Tag: Government

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

admin- April 24, 2025

மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

admin- April 23, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம்

admin- April 19, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகிறது உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு

admin- March 30, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட ... Read More

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்

admin- March 30, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ... Read More

உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியீடு

admin- March 27, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர்  வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு

admin- March 26, 2025

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி

Kanooshiya Pushpakumar- March 14, 2025

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் ... Read More

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

admin- March 12, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் – சமல் ராஜபக்ஷ

admin- March 9, 2025

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால் தானும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

admin- March 9, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

admin- March 4, 2025

உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறித்த திகதிக்குள் ... Read More