Tag: Gaza
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர். இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் பலி
தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து உலகம் கவனம் செலுத்தியுள்ள நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாத இந்த குண்டு தாக்குதல் நேற்று ... Read More
இஸ்ரேலின் கோரமுகம் – சர்வதேச ஊடங்கள் தகவல்
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை மிகப்பெரிய அளவை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், குழந்தைகள் உட்பட எட்டு பேர் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ... Read More
காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது
காசா நகரில் முதன்முறையாக பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு இதனை அறிவித்துள்ளது. சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பட்டினி, வறுமை மற்றும் உயிரிழப்பு ... Read More
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழித் ... Read More
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிக்கும் எனவும் ... Read More
காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர ... Read More
காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உண்மையான பட்டினியின் அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காசா பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரு குழந்தைகள் உட்பட 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார ... Read More
பட்டினியின் விளிம்பில் காசா – பசியால் அழும் குழந்தைகள்
பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொல்லும் இஸ்ரேலின் கொடூரத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வியாழக்கிழமை மேலும் இரண்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதனால் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. பல பிரபலங்கள் ... Read More
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அங்கீகாரம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் நேற்று இடம்பெற்றபோது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அவசர பிரேரணையை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் சமர்ப்பித்தார். இந்தப் பிரேரணை தொடர்பில் பல ... Read More
