Tag: France
உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது . பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More
இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன
பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன. பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற ... Read More
பற்றி எரியும் பிரான்ஸ் – இதுவரை 40,000 ஏக்கர்கள் நாசம்
பிரான்சின் எல்லைக்கு அருகே உள்ள ஆட் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளன. இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் குறைந்தது 13 ... Read More
போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ... Read More
பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை
சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று ... Read More
பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை
பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் தெரிவித்துள்ளார். இந்தத் தடை ஜூலை முதலாம் திகதி முதல் ... Read More
மனைவி கண்ணத்தில் அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி விளக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அவரது மனைவி பிரிஜிட் கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்ற தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமுக்கு விஜயம் செய்தபோது விமானத்தில் இந்த ... Read More
உலகம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா? அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் அதிகார சமநிலை மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை ஐரோப்பிய ... Read More
நேஷன்ஸ் லீக் – பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி
நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி அதிர்ச்சியூட்டும் தோல்வியைச் சந்தித்தது. பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணியால் வெற்றிபெற ... Read More
